ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தீர்மானம்

272 0

வரவு- செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

2019 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

 இந்நிலையில், ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் குறித்த வரவு – செலவுதிட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மாத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.