வர்த்தக கப்பல் சட்டத்தில் திருத்தம்

314 0

சர்வதேச சமுத்திர அமைப்பின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக 1971ஆம் ஆண்டு இலக்கம் 51இன் கீழான வர்த்தக கப்பல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
அதற்கினங்க தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அரசாங்கத்தின் அதி விசேட வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.