இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து கால்துறையினருக்கு இடையில் உறவுகளை பலப்படுத்திக்கொள்வதற்கான சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கும் ஸ்கொட்லாந்தின் காவல்துறைமா அதிபர் மார்க் ப்ரான்ஸிஸ் தலைமையிலான குழுவினருக்கும் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கை காவல்துறையினருக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்குதற்கும் ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.