யேர்மனி தமிழப் பெண்கள் அமைப்பினால் 23.3,2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரினில் வாகைமயில் என்னும் பரதநாட்டிய போட்டி நிகழ்சி நடாத்தப்பட்டது. யேர்மனியில் உள்ள பரதக்கலை ஆசிரியர்களின் 374 மாணவ மாணவிகள் இப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டார்கள். யேர்மனியின் மூன்று பெரிய மாநிலங்களில் தொரிவுப் போட்டிகள் நடாத்தி அதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் தனி நடனங்கள் ,குழு நடனங்கள், விடுதலை நடனங்கள் என வகைப்படுத்தி போட்டிகள் நடைபெற்றது. தமிழ் பென்கள் அமைப்பினால் யேர்மனியில் ஐந்தாவது முறையாக நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் அத்தனை நடன கலைஞர்களின் அபினயங்களும் அற்புதங்களை நிகழ்த்தியவண்ணமிருந்தது.
தனி நடனக் கலைஞர்களின் பரதத்தில், பரதக்கலையின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி அவர்கள் வெளிப்படுத்திய அபினயங்கள் சபையோரை அதிரவைத்தது. யேர்மனியில் பிறந்த எங்கள் பிள்ளைகளின் பரதத்திறமையைக் கண்டு நடுவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
தனி நடனப் போட்டியில் வாகைவிருதுதைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள்.
ஆரம்பபிரிவு
செல்வி அனுஸ்கா ராகவன் திருமதி ஆசிரியர் சாந்தினி துரையங்கன்
கீழ்ப்பிரிவு
செல்வி ஆர்யா பாஸ்கரன் ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோசன்
மத்தியபிரிவு
செல்வி ஐலின் நிரோசன் ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோசன்
மேற்பிரிவு
செல்வி அனந்தசயனி தம்பிராசா ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவனன்
அதிமேற்பிரிவு
செல்வி ஆயிரா ரவிச்சந்திரன் ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோசன்
குழுநடனப் போட்டியில் வாகைவிருதைப்பெற்ற மாணவர்கள் விபரங்கள்.
ஆரம்பப்பிரிவு
செல்வி ஆரபி நாகராஐh ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவணன்
கீழ்ப்பிரிவு
செல்வி விதுசா பொண்னையா ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவணன்
மத்திய பிரிவு
செல்வி திவ்யா ரவிச்சந்திரன் ஆசிரியர் திருமதி யனுசா பிரதீப்
மேற்பிரிவு
செல்வன் நிமலன் சத்தியகுமார் ஆசிரியர் திருமதி றெஐனி சத்தியகுமார்
அதிமேற்பிரிவு
செல்வி நிலானி செல்வநாயகம் ஆசிரியர் திருமதி யனுசா பிரதீப்
தனிநடனப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள்
ஆரம்ப்பிரிவு
முதலாம் இடம் செல்வி அனுஸ்கா ராகவன் திருமதி ஆசிரியர் சாந்தினி துரையங்கன்
இரண்டாம் இடம் செல்வி விதுசா பொண்னையா ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவணன்
மூன்றாம் இடம் செல்வன் கர்சன் சிவகுமார் ஆசிரியர் திருமதி துஸ்யந்தி nஐகதீஸ்வரன்
கீழ்ப்பிரிவு
முதலாம் இடம் செல்வன் ஆர்யா பாஸ்கரன் ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோசன்
இரண்டாம் இடம் செல்வி மதுசா ரஞ்சித் ஆசிரியர் செல்வன் நிமலன் சத்திகுமார்
மூன்றாம் இடம் செல்வி 1. செல்வி கௌசிகா மணிவேந்தன் ஆசிரியர் திருமதி கார்த்திகா குகானந்தன்
2. செல்வி சாருஐh சதீஸ்குமார் ஆசிரியர் திருமதி அபிராமி சிவநாயகம்
மத்தியபிரிவு
முதலாம் இடம் செல்வி ஐலின் ரிமோன்சன் ஆசிரியர்திருமதி லாவண்யா நிரோசன்
இரண்டாம் இடம் செல்வி சுஐhனி குமரரேஸ் ஆசிரியர் திருமதி றெஐpனி சத்தியகுமார்
மூன்றாம் இடம் செல்வி ராசிகா ரவிக்குமார் ஆசிரியர்திருமதி றெஐpனி சத்தியகுமார்
மேற்பிரிவு
முதலாம் இடம் செல்வி அனந்தசயனி தம்பிராசா ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவனன்
இரண்டாம் இடம் செல்வி சாகித்தியா விஐpயகுமார் ஆசிரியர் திருமதி றெஐpனி சத்தியகுமார்
மூன்றாம் இடம் செல்வி சுவேதா nஐயகுமார் ஆசிரியர் திருமதி றெஐpனி சத்தியகுமார்
அதிமேற்பிரிவு
செல்வி ஆயிரா ரவிச்சந்திரன் ஆசிரியர் திருமதி யனுசா பிரதீப்
செல்வி யனுசா உதயகுமார் ஆசிரியர் திருமதி றெஐpனி சத்தியகுமார்
செல்வி கயழ்விழி நவராசா ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவணன்
குழுநடனப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாரவர்கள் விபரங்கள்.
ஆரம்பபிரிவு
முதலாம் இடம்ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவணனின் மாணவர்கள்
இரண்டாம் இடம் ;ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவணனின் மாணவர்கள்
மூன்றாம் இடம் ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோசன்
கீழ்ப்பிரிவு
முதலாம் இடம் ஆசிரியர் திருமதி றெஐpனி சத்திகுமாரின் மாணவர்கள்
இரண்டாம் இடம் ஆசிரியர் திருமதி சஞ்சியா ராம்ராஐpன் மாணவர்கள்
மூன்றாம் இடம் ஆசிரியர் திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமார்
மத்தியபிரிவு
முதலாம் இடம் ஆசிரியர் திருமதி யனுசா பிரதீபின் மாணவர்கள்
இரண்டாம் இடம் ஆசிரியர் சாவித்திரி சரவணனின்; மாணவர்கள்
முன்றாம் இடம் ஆசிரியர் திருமதி துஸ்யந்தி nஐகதீஸ்வரனின் மாணவர்கள்
மேற்பிரிவு
முதலாம் இடம் ஆசிரியர் றெஐpனி திருமதி சத்தியகுமாரின் மாணவர்கள்
இரண்டாம் இடம் ஆசிரியர் திருமதி துஸ்யந்தி nஐகதீஸ்வரனின் மாணவர்கள்
மூன்றாம் இடம் ஆசிரியர் திருமதி அமலா அன்ரணி சுரேஸ்குமார்
அதிமேற்ரிரிவு
முதலாம் இடம் ஆசிரியர் திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமாரின் மாணவர்கள்
இரண்டாம் இடம் ஆசிரியர் திருமதி யனுசா பிரதீபின் மாணவர்கள்
மூன்றாம் இடம் ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவணனின் மாணவர்கள்
விடுதலை நடனப்போட்டியில்
முதலாம் இடம் ஆசிரியர் திருமதி துஸ்யந்தி nஐகதீஸ்வரனின் மாணவர்கள்
இரண்டாம் இடம்ஆசிரியர் திருமதி அமலா அன்ரனி சுரேஸ்குமாரின் மாணவர்கள்
மூன்றாம் இடம் ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவணனின் மாணவர்கள்