பொது செயலாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்க விரைவில் நீக்கம்

289 0

duminda_mini-720x480ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் பதவியில் மாற்றம் ஒன்று வெகு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் செயற்பாடு தொடர்பில் கட்சியின் பல அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சி தலைமைத்துவத்திடம் கடுமையாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரின் கீழ் கட்சியின் ஊக்குவிப்புக்கு அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் மிகவும் குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.