1௦௦௦ ரூபா சம்பள உயர்வை கோரி மலையக மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது 12வது நாளாக இன்றும் தொடர்கின்றது.
இந் நிலையில், நோர்வூட் பகுதி தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.