முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியை எதிர்வரும் 28 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி அரச வாகனமொன்றை பயன்படுத்தியதன் மூலம் 19.5 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.