எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் போயிங் விமானங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், போயிங் மேக்ஸ் 737 விமான விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் போயிங் விமானங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், போயிங் மேக்ஸ் 737 விமான விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 737 மேக்ஸ் விமானங்களை விநியோகம் செய்வதை போயிங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. விநியோகம் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், போயிங் விமானங்களை உற்பத்தி செய்யும் பணிகள் தொடரும் என்றும் போயிங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.