ஆனந்த சமரசேகர ஏற்கனவே கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்பிணை மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்படதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவை இன்று மீண்டும் தாக்கல் செய்துள்ளார்.
றக்பி வீரர் வசீம் தாஜுதீன் உடற் பாகங்கள் காணமல் போன விடயம் தொடர்பில் தன்னை பொலிஸார் கைது செய்யாமல் இருப்பதற்காக குறித்த முன்பிணை கோரிக்கையை ஆனந்த சமரசேகர நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.