ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வவுனியா பொது அமைப்புக்களுடன் முன்னாயத்த ஏற்பாட்டு

407 0

எதிர்வரும் 16ந் திகதி தாயகத்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வவுனியா பொது அமைப்புக்களுடன் முன்னாயத்த ஏற்பாட்டு கலந்துரையாடல் தற்போது வவுனியா நகரசபை ஓய்வு விடுதியில்(ரெஸ்ட் கவுஷ்)நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது பேரணி தொடர்பான ஒழுங்கமைப்பு,போக்குவரத்து,உணவு,குடிநீர் போன்ற மிக முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் மார்ச் 16 திகதி யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஐநாவை நோக்கிய தமிழர் குரல் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக முன்னாயத்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை சந்தித்க்கும் நிகழ்வு தற்போது கிளிநொச்சி ஆனந்தபுரம் மேற்கு பீஸ்மர் காரியாலயத்தில் நடைபெற்றுறிருக்கிறது பெருமளவானவர்கள் கலந்து கொண்டு இதற்கான சகலவழிகளிலான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.