வரவுசெலவுத் திட்டத்திற்கு ஐ.ம.சு.கூ. எதிராக வாக்களிக்க தீர்மானம்!

328 0

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  குழுக் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.