நாலக்கவின் பிணை மனு நிராகரிப்பு

235 0

Sமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி கொலைச்சதித்திட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.