அலுவலக ரயில்களில் பயணிக்கும் பெண்களின் நன்மைக் கருதி, பிரத்தியேக ரயில் கூடங்களை ஒதுக்க, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இதன் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.