ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலை.யின் மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் இன்று திறப்பு!

243 0

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்படிருந்த முகாமைத்துவ மற்றும் வணிக விஞ்ஞான பீடங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் இன்று ஆரம்பமாகிறது.

பல்கலைகழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட விரிவுரையாளரான சம்பத் அமரத்துங்க இது தொடர்பாக தெரிவிக்கையில் தங்குமிட வசதிகளை கொண்டுள்ள மாணவர்கள் நேற்று மாலை விடுதிகளுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

பகிடிவதை சம்பவத்தை அடுத்து ஸ்ரீ ஜெயவர்த்தன்புர பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த 21 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Share