இரண்டாவது விஷேட நீதாய நீதிமன்றத்தின் பணிகள் மார்ச் 14 ஆம் திகதி ஆரம்பம்-தலதா அத்துகோரல

281 0

இரண்டாவது விஷேட நீதாய நீதிமன்றத்தின் பணிகள் மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.