புதிதாக திருமணமானவர்கள் 10 மில்லியன் ரூபா இலகு கடன் திட்டம்

256 0

புதிதாக திருமணமானவர்கள் 10 மில்லியன் ரூபா இலகு கடன் திட்டங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

25 வருடங்களில் திருப்பி செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை வழங்கவே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.