கொக்கெய்ன் மோசடியிருந்து விலகிக்கொள்வதற்காக இரத்த மாதிரியை பரிசோதனை-ரஞ்சன்

397 0

கொக்கெய்ன் மோசடியிலிருந்து விலகிக்கொள்வதற்காக  இரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 

ஐ.தே.க கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச கொகெய்ன் மோசடியிருந்து விலகிக்கொள்வதற்காக  இரத்த மாதிரியை பரிசோதனைக்கா எடுப்பட்டுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால்  நியமிக்கப்பட்ட குழு அறிக்கை ஒன்றை நேற்று சமர்ப்பித்துள்ளது. 

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்றம் சாட்டவில்லை என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாக ஊடகப் பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

என்னுடைய பட்டியல் காலைவரையின்றி இருக்கிறது. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 28 பேர் விபரங்களை நான் தெரிவித்துள்ளேன்.

ஐ.தே.கட்சியில் ஐந்து பேர், பொது சன முன்னணில் 14 பேருக்கும் மேற்பட்டோர், சுதந்திர கட்சியில் இருவர் உள்ளனர். 

இப்போதைக்கு இரத்தமாதிரிகளை பரிசோதனைக்கா 14 பேர் உள்ளனர். 

இதில் சஜித் பிரேம தாச, ரஞ்சன் ராமநாயக்க, சுசில் பிரேம ஜெயந்த, புத்திரண பத்திர ஆகியோரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.