கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், களுத்துறை பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
காலியில் இருந்து மருதானை வரையிலான ரயிலே இவ்வாறு களுத்துறை பகுதியில் தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.