சிங்கப்பூரின் பிரதமர் லீ சின் லூங் இந்தியாவுக்கான ஐந்து நாள் அரசுமுறை பயணத்தை இன்று ஆரம்பித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் இந்த பயணம் இடம்பெறுகிறது.
இந்தநிலையில் முதல் மூன்று நாட்கள், சிங்கப்பூர் பிரதமர், புதுடில்;லியில் தங்கியிருந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்
இதனையடுத்து அடுத்த இரண்டு நாட்கள் அவர் இந்திய அசாம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.