சிரியாவின் அலெப்போ நகரை முழுமையாக மீட்பதற்காக சிரியாவின் ரஷ்ய கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில் ரஷ்யாவின் ஆதரவுடனான சிரிய படையினர் முன்னேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் வசமுள்ள பகுதிகளில் அதகளவிலான வான் வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.