சுவிட்சிலாந்தின் 2 முக்கிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை செல்கின்றனர்.
அடுத்த வாரம் அளவில் அவர்கள் இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு முன்னதாக அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கைவரும் அவர்கள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.