சிறுவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் – மஹிந்த கூறுகிறார்.

440 0

289x186xmahinda-rajapaksa-2-jpg-pagespeed-ic-nercsd5ueoசிறுவர்களை தண்டிப்பதை விட அவர்களுக்கு நல்வழி காண்பிப்பதே சிறந்த வழி என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்கல்லை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கவனமின்றி செயற்படுவதாக அவர் தெரித்தார்.

சிறு தவறுகளுக்கும் சிறுவர்கள் சிறையில் அடைக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுத்தியுள்ளார்.