விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம்

245 0

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது தேசிய அரசாங்கம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

Leave a comment