நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கான வரி 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இறக்குமதி செய்யப்படுகின்ற சோளத்தின் வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பரிந்துரைப்படி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.
Pingback: My Homepage
Pingback: สล็อตเว็บตรง
Pingback: dragongaming
Pingback: https://twittervideodownloader.io/
Pingback: go here
Pingback: ephedra sinica pills
Pingback: mcx for sale
Pingback: สล็อตวอเลท ไม่มีขั้นต่ำ
Pingback: Web Hosting
Pingback: BUY MAGIC MUSHROOM ONLINE USA
Pingback: check these guys out
Pingback: Kardinal Stick
Pingback: m1a scout
Pingback: link dultogel
Pingback: Sylfirm
Pingback: gray zone warfare hacks
Pingback: Guns for sale
Pingback: ตรวจสอบบัญชี ภูเก็ต
Pingback: slot online สายปั่นห้ามพลาด