கற்பிட்டி, குடாவ பிரதேசத்தில் வைத்து இலங்கை கடற்படையினரால் 11.06 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக படகு மூலம் கடத்தப்பட இருந்த தங்கம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேநேரம் தங்கத்தை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.