கொழும்பு – தெமட்டகொட பிரதேசத்தில் தீ

406 0

கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்திலுள்ள தொடர் குடியிருப்பில் தீ பரவியுள்ளது.

கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்திலுள்ள 85 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் குறித்த தீ பரவியுள்ளது.

தீயணைப்பு நடவடிககையில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்டுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment