வல்லப்பட்டையுடன் விமான நிலையத்தில் இளைஞன் கைது

305 2

பெறுமதி மிக்க வல்லப்பட்டைகளுடன் 21 வயதுடைய இளைஞர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்த நபரிடம் இருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான 27 கிலோகிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment