இந்திய கடற்படை பயிற்சியில் இலங்கை வீரர்கள்!

320 0

இந்திய கடற்படையின் டோனியர் வகைக்கு உரித்தான விமானமொன்று கடந்த ஜனவரி 28 ஆம் திகதி விமானப் பயிற்சியொன்றுக்காக இலங்கைக்கு வந்துசேர்ந்தது. 

குறித்தப் பயிற்சியில் இலங்கை கடற்படை அதிகாரிகள் உட்பட இலங்கை விமானப்படையின் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

அதன் படி கடந்த ஜனவரி 28 திகதி முதல் நேற்று வரை தெற்கு கடற்கரைக்கு 10 கடல் மயில் தூரத்தில் பயிற்ச்சி பெற்றதுடன் இதில் இலங்கை கடற்படையின் 12 அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் இவ்வாரு பயிற்சிகள் பிராந்திய மற்ற படைகளுடன் தங்களுடைய தொழில்முறை திறன்கள் மற்றும் ஒத்துழைப்பை உருவாக்க ஒரு பெரிய வாய்ப்பாகும்.

Leave a comment