பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – ஜே.வி.பி

298 0

rilvin-silvaதற்போது நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை தொடர்பில் புரிந்து கொண்டு அவற்றிட்கு தீர்வு காண வேண்டும் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.