பேராசிரியர் அன்பழகனை நேரில் சந்திக்க வேண்டாம் தி.மு.க.வினருக்கு தலைமை அலுவலகம் வேண்டுகோள்

251 0

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நல குறைவு ஏற்பட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–


தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நல குறைவு ஏற்பட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு, தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் எவரும் நேரில் சந்திக்க அவரது வீட்டிற்கு வரவேண்டாம்.

Leave a comment