பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, நுவன் சல்காது மற்றும் சசித் தேவதந்திரி ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளதாக செய்தியாளர் கூறினார்.