வரவு செலவு திட்டம் தொடர்பில் பந்துல குணவர்தன, தமக்கு பாடம் சொல்லித்தர தேவையில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
வெட் வரி அதிகரிப்பு தொடர்பான வர்தமானி அறிவிப்பில் சிக்கல்கள் காணப்படுவதாக பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நிதியமமைச்சர் இதனை தெரிவித்தார்.