வாய் புற்றுநோய் தடுப்பு – இலங்கைக்கு முதலிடம்

324 0

thumb_large_health_news_image_27_6_16வாய் புற்றுநோயை தடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைகழக பல்மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் டபிள்யூ.எம்.திலகரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

வாய் புற்று நோய் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.