மசகு எண்ணெய் நிரம்பலைக்குறைக்க நடவடிக்கை – ஒபெக் நாடுகள்

335 0

obakமசகு எண்ணெய் நிரம்பலைக்குறைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில், ஒபெக் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.

கடந்த 8 வருடங்களில் முதல்முறையாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எண்ணெய் நிரம்பல் குறைத்து, விலைக் குறைவு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை அடுத்து சந்தையில் மசகு எண்ணெயின் விலை 5 – 6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.