ஆளுநராகும் அஸாத் சாலி

234 0

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயரும், தற்போதைய கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான அஸாத் சாலி இன்று ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள ஆளுநர்கள் நியமனத்தில் போதே, கிழக்கு மாகாண ஆளுநராக அஸாத் சாலி பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அணைந்து ஆளுநர்களும் அண்மையில் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment