ஒபாமாவின் வீட்டோ அதிகாரம் தோல்வியில்

411 0

obamaஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை முதன்முறையாக காங்கிரஸ் தோல்வி அடைய செய்துள்ளது.

பெண்டகன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சவுதி அரேபிய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை ஒபாமா தமது நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு நிறைவேற்றி இருந்தார்.

எனினும் இது குறித்து வாக்கெடுப்பை நடத்திய காங்கிரஸ், அதனைத் தோல்வி அடைய செய்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்க சட்டவாக்குனர்கள் பிழை விட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.