அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனைப் பெறுமதி 184 ரூபா 7 சதமாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 19 சதவீதமாகச் சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது