தங்காலை – பலபொத்த பகுதிகளை அண்டிய சில பிரதேசங்களில், நாளைய தினம் 48 மணித்தியாளம் வரை நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
திருத்தப் பணிகள் காரணமாகவே, குறித்த பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் 30 ஆம் திகதி காலை 8 மணிவரைக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.