ஐ.தே.க. தலைமையிலான புதிய கூட்டமைப்பின் உத்தியோபூர்வ அறிவிப்பு ஜனவரியில்………………….

7419 0

ஐக்கிய தேசிய முன்னணி எதிர்காலத்தில் ஜனநாயக தேசிய முன்னணியாக செயற்படும். ஜனநாயக தேசிய முன்னணியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஏனைய கட்சிகளும் இணைக்கத்தினை தெரிவித்துள்ளது. 

ஆகவே எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டமைப்பின் விபரங்களை உத்தியோக பூர்வமாக அறிவிப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

மேலும் இதனூடாக நாட்டில் உள்ள அனைத்த கட்சிகளையும் ஒன்றுத்திட்டி ஒருங்கிணைந்த ஒரு அமைப்பாக செயற்படுவதற்கு எதிர்பார்க்கினறோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

Leave a comment