அடுத்த பாதீட்டில் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான, லக்ஷ்மன் கிரியஎல்ல தெரிவித்தார்.
இன்று (23) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.