ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப இலங்கை பொலிஸார் செயற்படுவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா, வேயங்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.