புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
1. ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு
2. திருமதி எஸ்.எம்.மொஹமட் – தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு
3. வீ.சிவஞானசோதி – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
4. பத்மசிறி ஜயமான்ன – கல்வி அமைச்சு
5. ஆர்.எம்.டி.பி. மீகஸ்முல்ல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு
6. ஜே.ஜே.ரத்னசிறி – பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
7. கலாநிதி பி.எம்.எஸ்.படகொட – மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு
8. எல்.பீ.ஜயம்பதி – போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு
9. என்.ரூபசிங்க – பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
10. எச்.டீ.கமல் பத்மசிறி – உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சு
11. ஜே.ஏ.ரஞ்சித் – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு
12. ஏ.பீ.ஜீ.கீத்சிறி – புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
13. எல்.டி.சேனானாயக்க – மகளிர், சிறுவர் அலுவல்கள், உலர் வலய அபிவிருத்தி அமைச்சு
14. டி.எம்.ஏ.ஆர்.பி.திசாநாயக்க – மஹாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சு
15. பீ.சுரேஷ் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு
16. எச்.எம்.காமினி செனவிரத்ன – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
17. கே.டி.என்.ஆர்.அசோக – கைத்தொழில், வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
18. கே.டி.எஸ்.ருவன்சந்ர – விவசாயம், கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு
19. ரவிந்திர ஹேவாவிதாரன – அரச தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு
20. டபிள்யு. எச்.கருணாரத்ன – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு.
21. எம்.வை.எஸ்.தேசப்பிரிய – தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு