“பாராளுமன்றிற்குள் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடமாடுகின்றனர்” என தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடமாடுவதாகவும் இவ் விடயம் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் தயாசிறி தெரிவித்தார்.