அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் இலங்கையின் கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணவர்தனைவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வொசிங்டனில் உள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.