ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் அதிபராக, வரலாற்று பேராசிரியர் குட்னி ஜோகன்னசன், 48, தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
‘பனாமா லீக்ஸ்’ எனப்படும் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடுகளை பதுக்கும் மோசடியில், ஐஸ்லாந்தின் பல அரசியல் தலைவர்கள் சிக்கினர்.இந்த நிலையில், அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், வரலாற்று பேராசிரியரான ஜோகன்னசன், 39 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.