யாழ்ப்பாணம் முதலாம் இடத்தில் – மது வருமானத்தில்

8450 0

mm-4அரசாங்கத்தின் சட்டரீதியான அனுமதி பெற்று மது விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண மாவட்டம்
இரண்டாம் இடத்தை நுவரெலியா மாவட்டமும் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்றுள்ளன.
இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a comment