சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

348 0

_91389645_20160926_153815சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் சற்றுமுன்னர் மீள தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைவாக கொழும்பு மேலதிக நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் சற்றுமுன்னர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.