இடைக்கால கணக்கறிக்கை தயாரிக்கப்படுகிறது – திறைசேரி செயலாளர்

309 0

இடைக்கால கணக்கறிக்கைகள், தற்போது தயாரிக்கப்படுவதாக,  திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிசம்பர் 31 ஆம் திகதி வரை அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பில்,  எவ்வித பிரச்சினைகளும்  ஏற்படமாட்டாது.

சிலவேளை,  பாராளுமன்றம் கலைக்கப்பட்டால்,  ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு ஏற்ப, அடுத்து வரும் நாட்களுக்கான செலவுகள் இடம்பெறும்.ஸ்ரீ

அந்தச்  செலவுகளுக்கு,  பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தின் பாராளுமன்றம் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment