ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற புதிய கணக்கு அறிக்கை தொடர்பாக கலந்துரையாட நிதியமைச்சு மற்றும் பொருளாதார நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இச் சந்திப்பு இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.