வாகன விபத்தில் மூவர் படுகாயம்

363 0

மட்டக்களப்பில் திருமலை வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.கெப் ரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .விபத்துக்குள்ளானவர்கள்  மட்டக்களப்பு வித்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment